என்னைப் பத்து மாதம் வயிற்றில்
சுமந்தவள் - நீ
நான் பார்த்த முதல்
முகமும் - நீ
எனக்கு அன்பு, பாசம், நேசம்
அனைத்தையும் ஊட்டியவள் - நீ
நான் கீழே விழக்கூடாது
என்ற கவனத்தில் இருந்தது உன் தாய்ப்பாசம்
என்னை ஆளாக்கி உயர்ந்தவளாக
வளர்த்தவளும் நீயே !
என் அன்பு தெய்வமும் நீயே !
நான் மறக்க முடியாத
ஒரு முதல் ஓவியம் - அன்னை !
திவ்யா த/பெ கார்த்திகேசு
ஆண்டு 5
சுமந்தவள் - நீ
நான் பார்த்த முதல்
முகமும் - நீ
எனக்கு அன்பு, பாசம், நேசம்
அனைத்தையும் ஊட்டியவள் - நீ
நான் கீழே விழக்கூடாது
என்ற கவனத்தில் இருந்தது உன் தாய்ப்பாசம்
என்னை ஆளாக்கி உயர்ந்தவளாக
வளர்த்தவளும் நீயே !
என் அன்பு தெய்வமும் நீயே !
நான் மறக்க முடியாத
ஒரு முதல் ஓவியம் - அன்னை !
திவ்யா த/பெ கார்த்திகேசு
ஆண்டு 5

No comments:
Post a Comment