
அன்பையும் பண்பையும் வளர்ப்பவரே
ஆசையுடன் பார்ப்பவரே
இசையும் கதையும் சொல்பவரே
ஈசனை வணங்க உரைப்பவரே
உலக அறிவைத் தருபவரே
ஒற்றுமையுடன் வாழ சொல்பவரே
எண் எழுத்தையும் அறிந்திடவே
ஏற்ற உதவிகள் செய்பவரே
அகிலம் போற்ற வைப்பவரே
அன்பான எனது ஆசிரியரே !
ஆக்கம்
இரா.சஞ்ஜே
ஆண்டு 5
SUPER
ReplyDeleteAMAZING
WONDERFULL
Super👌👌👌
ReplyDeleteஅனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் மலரட்டும்.ஆசிரியர்கள் நாட்டின் சிசிறந்த சமுதாயத்தை உருவாக்குபவர்கள்.வாழ் ஆசிரிம்.
ReplyDeleteSuper👌👌
ReplyDeleteஅனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
ReplyDelete