Saturday, 21 July 2018

நான் போற்றும் ஆசிரியர்

அன்பையும் பண்பையும் வளர்ப்பவரே
ஆசையுடன் பார்ப்பவரே
இசையும் கதையும் சொல்பவரே
ஈசனை வணங்க உரைப்பவரே
உலக அறிவைத் தருபவரே
ஒற்றுமையுடன்  வாழ சொல்பவரே
எண் எழுத்தையும் அறிந்திடவே
ஏற்ற உதவிகள் செய்பவரே
அகிலம் போற்ற வைப்பவரே
அன்பான எனது ஆசிரியரே !

ஆக்கம்
இரா.சஞ்ஜே
ஆண்டு 5

5 comments:

  1. அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் மலரட்டும்.ஆசிரியர்கள் நாட்டின் சிசிறந்த சமுதாயத்தை உருவாக்குபவர்கள்.வாழ் ஆசிரிம்.

    ReplyDelete
  2. அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete