சின்ன சின்ன மலர்களேநீங்கள் பூத்துக் குலுங்கியதைக் காணவே !
என் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறது !
என்னை அறியாமல் என் மனம்
அமைதியாகவும் சாந்தமாகவும் உள்ளது !
உன் மேல் தேனிகள்
அவை உன் அழகை ஆராதனை செய்கின்றன !
உன் தேன்களை உண்டு மனம் மகிழ்கின்றன !
இயற்கை அன்னையின் மடியில்
தவழும் உன்னைப் போற்றி பாட
வார்த்தைகளே இல்லை !
ஆக்கம்
பி.டிவேஷா
ஆண்டு 5
No comments:
Post a Comment